நாகேஷின் வாழ்க்கையில் திருப்புமுனை கொடுத்த 5 படங்கள்.. இன்று வரை பேசப்படும் கதாபாத்திரம்
தமிழ் சினிமாவில் இன்றைய நகைச்சுவை நடிகர்களுக்கு எல்லாம் முன்னோடியாக இருப்பவர் நடிகர் நாகேஷ். இவர் நடிப்பில் வெளிவந்த ஒவ்வொரு திரைப்படங்களும் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.