வளர்த்துவிட்ட குருவை பதம் பார்த்த 2 ஹீரோக்கள்.. வாய்ப்பு கொடுக்காமல் கழட்டிவிட்ட மணிரத்தினம்
மணிரத்னம் தான் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் பொன்னியின் செல்வன் படத்தில் இறக்கியுள்ளார். லைகா உடன் இணைந்த மணிரத்தினம் இப்படத்தை தயாரித்துள்ளார். கிட்டதட்ட 500 கோடி பட்ஜெட்டில் இப்படம்