மகாலக்ஷ்மியின் சம்பளம் இவ்வளவா! பிளான் போட்டு திருமணம் செய்த ரவீந்தர்
மகாலக்ஷ்மி-ரவீந்தர் திருமணம் தான் இப்போதைக்கு சமூக வலைத்தளத்தில் சென்சேஷன் டாக்காக இருக்கிறது. இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யூடியூப் என எங்கு பார்த்தாலும் இவர்கள் சம்மந்தப்பட்ட மீம்ஸ் மற்றும் இண்டர்வீயூக்கள்