மீண்டும் பிரச்சனையை கையில் எடுத்திருக்கும் மோகன் ஜி.. பகாசுரனில் மிரட்டும் செல்வராகவன்

மோகன் ஜி மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் படங்களை தொடர்ந்து கொடுத்த வருகிறார். இவர் இயக்கத்தில் வெளியான திரௌபதி, ருத்ரதாண்டவம் போன்ற படங்கள் கடுமையான விமர்சனங்களை எழுந்த போதிலும் மக்கள் ஆதரவளித்து வந்தனர்.

தற்போது மோகன்ஜி செல்வராகவனை கதாநாயகனாக வைத்து பகாசுரன் என்ற படத்தை எடுத்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் டீசரும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதில் சதுரங்க வேட்டை புகழ் நட்டி நடராஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படம் அடுத்தடுத்து மர்மமான கொலைகள் நடந்து வருகிறது. இதற்கான காரணத்தை கண்டறியும் போலீஸ் அதிகாரியாக நட்டி நடராஜன் நடித்துள்ளார். இதில் பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி அவர்களை சீரழிப்பது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு பெண்களை ஆசை வார்த்தை கூறி சீரழிக்கும் நபர்களை கொலை செய்பவராக செல்வராகவன் காட்சியளிக்கிறார். மேலும் தனி அறையில் இருக்கும் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதை பெற்றோர்கள் கவனிக்க வேண்டும் என்ற கருத்தை நட்டி நடராஜன் கூறியிருப்பார்.

இப்படம் கண்டிப்பாக தற்போது உள்ள பெற்றோர்களுக்கு ஒரு முக்கிய கருத்தை சொல்லும் விதமான படமாக அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் செல்வராகவும் சாணி காகிதம் படத்தில் ஹீரோ அவதாரம் எடுத்திருந்தார். ஆனால் அப்படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை.

இந்நிலையில் செல்வராகவனின் பகாசுரன் படம் கண்டிப்பாக ரசிகர்களுக்கு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படம் மகாபாரத புராணத்துடன் தொடர்புடைய சில காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாக இப்படத்தின் இயக்குனர் மோகன் ஜி குறிப்பிட்டு இருந்தார்.

simbu-TR-1

பச்சைக்கொடி காட்டிய சிம்பு.. உடல்நிலை தேறிய டிஆர் செல்லும் இடம்

சிம்பு தற்போது பிசியாக அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகிறார். விரைவில் இவரின் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கியிருக்கும் வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியாக இருக்கிறது. மிகுந்த

dhanush-Thiruchitrambalam-Review

பாக்ஸ் ஆபிஸை கலக்கும் 5 படங்கள்.. தரமான சம்பவம் செய்த திருச்சிற்றம்பலம்

சமீபத்தில் வெளியான பிரபல நடிகர்களின் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற வருகிறது. அந்த வகையில் அந்த படங்களின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனும் எதிர்பார்த்த அளவுக்கு

pandiyan-stores-kathir-mullai

வொர்க் அவுட்டானது முல்லையின் ஐடியா.. பிச்சிக்கிட்டு ஓடும் பாண்டியன் ஹோட்டல்

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வீட்டை விட்டு வெளியேறிய கதிர், ஆரம்பித்த புதிய ஹோட்டலில் லாபம் எதுவும் வராததால் அதை வைத்து முல்லையில் அக்கா மல்லி

baakiya-family

பாக்யா ஒரு ராட்சசி.. கோபியுடன் சேர்ந்து கூட்டு களவாணியான வாரிசு

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் 25 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்த கணவர் தனக்கு துரோகம் செய்து விட்டார் என தெரிந்ததும் பாக்யா துணிச்சலான முடிவெடுத்து அவரை விவாகரத்து

cool-suresh

காசுக்காக மணி ஆட்டும் கூல் சுரேஷ்.. நாட்டாமை என்று நினைத்து செய்யும் கேவலமான வேலை

எந்த படம் ரிலீஸ் ஆனாலும் சரி யார் வருகிறார்களோ இல்லையோ உங்க அப்பா மவனே நான் வரேன் டா என முன்னாடி வந்து நிற்பவர் தான் இந்த 

sandhiya-rajarani2

புருஷனை தூண்டிவிட்ட சந்தியா.. எல்லாம் தெரிந்தும் செம்மையா நடிக்கும் பிளேபாய்

விஜய் டிவியின் ராஜா ராணி 2 சீரியலில் சிறுவயதில் இருந்தே ஐபிஎஸ் கனவுடன் இருக்கும் சந்தியா, திருமணத்திற்கு பிறகும் தன்னுடைய கணவரின் துணையுடன் போலீஸ் ஆவதற்கு முழு

lokesh-vijay

அக்கட தேசத்து நடிகரை அலேக்காக தூக்கிய லோகேஷ்.. தளபதி 67 வில்லனாக மிரட்டபோகும் மாஸ் நடிகர்

விஜய் வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார். கடந்த சில தினங்களாக இப்படத்தைப் பற்றி நிறைய

thiruchitrambalam-box-office-collection

கோடிகளை இறைக்கும் திருச்சிற்றம்பலம்.. வசூல் சக்கரவர்த்தியாக தனுஷ்

சமீபகாலமாக தனுஷின் படங்கள் ஓடிடியில் வெளியாகி வந்த நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகி சக்கை போடு போட்டு வருகின்ற படம்

ajith-vignesh-shivan

பெரிய பிரச்சினையில் மாட்டிக் கொண்ட விக்னேஷ் சிவன்.. ஏகே 62-க்கு வந்த சோதனை

வினோத்-போனிகபூர் கூட்டணியில் ஏகே 61 படத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்தின் ஏகே 62 படம் உருவாக உள்ளதாக