துரோகம் செஞ்ச நீ வெளியே போகனுமா.? நா போகனுமா.? அட்ரா சக்க, பாக்யாவை சுத்தலில் விடும் கோபி
விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் விவாகரத்துக்குப் பிறகு வீட்டிற்கு வந்த பாக்யா, பொட்டியை கட்டிக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறும் எண்ணத்தில் இருக்கிறார் என அனைவரும் அவரை சமாதானப்படுத்தி வீட்டில்