சுதா கொங்கராவை ஜல்லிக்கட்டு காளையுடன் ஒப்பிட்டு புகழாரம்.. அசரவைக்கும் மாதவன் பேச்சு
மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் இயக்குனர் சுதா கொங்கரா. இவர் தமிழில் துரோகி, இறுதிச்சுற்று, சூரரைப்போற்று ஆகிய படங்களை இயக்கியுள்ளார். அதிலும் சூர்யா நடிப்பில் இவர் இயக்கிய