விக்ரம் படத்தால் பெயரைக் கெடுத்துக் கொண்ட லோகேஷ்.. கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியல!
விக்ரம் படத்தால் லோகேஷ் கனகராஜ் உலகம் முழுவதும் பிரபலம் ஆகியுள்ளார். உலகநாயகனுக்கு சரியான கம்பேக் படமாக விக்ரம் படம் அமைந்துள்ளது. மேலும் இப்படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் கதைக்கு