எளிமைய பற்றி உண்மையைச் சொன்ன ரஜினி.. விஜய்க்கு எதிராக பதில் அடி கொடுத்த ரசிகர்கள்
சில நாட்களுக்கு முன்பு சன் டிவியில் பீஸ்ட் திரைப்படம் வெளியாவதையொட்டி அதை விளம்பரப்படுத்தும் விதமாக நேருக்கு நேர் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் இயக்குனர் நெல்சன்