நீங்கெல்லாம் இனிமேல் இதுக்கு செட்டே ஆக மாட்டீங்க.. கலாய்த்த ரசிகரை பங்கம் செய்த குமுதா
தமிழ் சினிமாவில் அட்டக்கத்தி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இவருடைய முதல் படமே மிகப்பெரிய வெற்றியடைந்தது. அதன் பிறகு விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இதற்குத்தானே