siva-atlee

சிவகார்த்திகேயனின் இயக்குனரை புகழ்ந்து தள்ளும் திரையுலகம்.. அவரைப் பார்த்து கத்துக்கோங்க அட்லி

தமிழ் சினிமாவில் தான் இயக்கிய முதல் படமே வெற்றி பெற்றுவிட்டால் சில இயக்குனர்கள் அடுத்தடுத்த படங்களில் தயாரிப்பாளரிடம் பல நிபந்தனைகள் போடுகிறார்கள். வேறு வழியில்லாமல் தயாரிப்பாளர்களும் அதற்கு

vadivelu

வளைந்து கொடுக்காத வடிவேலு.. தந்திரமாய் திட்டம் போட்டு இறக்கும் நங்கூரம்

நடிகர் வடிவேலு, இயக்குனர் சுராஜ் இயக்கும் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இவர் கடைசியாக நடிகர் விஜய்யுடன் மெர்சல் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதை

venkatprabhu-1

போட்ட காசை எடுப்பதற்கு கேவலமான வேலை செய்த வெங்கட்பிரபு.. மொத்த கேரியரே கிளோஸ்

மாநாடு படத்தின் வெற்றிக்குப் பிறகு தற்போது மன்மதலீலை என்ற படத்தை வெளியிடுவதற்கு மிகுந்த ஆர்வத்துடன் உள்ளார் வெங்கட்பிரபு. தற்போது அந்த படத்தின் டீசர் வெளிவந்து இணையத்தில் பெரும்

rajinikanth

ரஜினிகாந்தை பார்த்து தெறித்து ஓடிய தயாரிப்பாளர்.. சினிமாவை விரும்பி, வெறுத்த பரிதாபம்

ஒரு படம் உருவாவதற்கு கதை, இயக்குனர், நடிகர், நடிகைகள் எவ்வளவு முக்கியமோ அதற்கு பல மடங்கு மேலாகவே தயாரிப்பாளர் முதலீடு முக்கியம். அதுமட்டுமல்லாமல் படம் லாபம் அடைந்தாலும்,

venkatprabhu

பிட்டு படம் ரேஞ்சுக்கு களமிறங்கிய வெங்கட் பிரபு..

மாநாடு திரைப்படத்தின் மூலம் பலரின் கவனத்தையும் ஈர்த்த வெங்கட் பிரபு தற்போது இயக்கியுள்ள திரைப்படம் மன்மத லீலை. அசோக் செல்வன் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் போன்ற ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.

படத்தின் பெயரே விவகாரமாக இருப்பதால் நிச்சயம் படத்தில் அப்படி இப்படி என்ற காட்சிகள் இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அந்த எதிர்பார்ப்புகளுக்கும் மேலாக ஒரு வீடியோ காட்சி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

நேற்று சிம்பு மன்மதலீலை திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவை பார்த்த பலரும் வெங்கட் பிரபுவை கேவலமாக கழுவி ஊற்றி வருகின்றனர். ஏனென்றால் அந்த வீடியோ முழுவதும் லிப் லாக் காட்சிகள் மட்டுமே இருக்கிறது.

வெங்கட்பிரபு ஏன் இப்படி இறங்கிவிட்டார் என்றும், இப்படி ஒரு படம் தேவையா என்றும் அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மாநாடு படத்தின் மாபெரும் வெற்றியால் வெங்கட் பிரபுவுக்கு தற்போது திரையுலகில் நல்ல மதிப்பு இருக்கிறது.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாநாடு படத்தை பார்த்துவிட்டு வெங்கட் பிரபுவிடம் அவருக்கு ஒரு கதை தயார் செய்யும்படி கேட்டு இருக்கிறார். இந்த நிலையில் இப்படி ஒரு கேவலமான பிட்டு பட ரேஞ்சுக்கு ஒரு படத்தை அவர் எடுத்து இருப்பது நிச்சயம் அவருடைய சினிமா வாழ்வை பாதிக்கும்.

இந்த படத்தின் மூலம் அவர் மக்களுக்கு என்ன கருத்து சொல்லப் போகிறார். இப்படி ஒரு கேவலமான காட்சியே மொத்த படமும் எப்படி இருக்கும் என்பதை நமக்குச் சொல்லிவிடுகிறது. முன்பெல்லாம் இதுபோன்ற காட்சிகள் டிவியில் வந்தால் உடனே அனைவரும் சேனலை மாற்றி விடுவார்கள்.

ஆனால் இப்போது மொத்த படமும் இப்படி தான் இருக்கும் என்றால் இந்த படத்தை யாரால் பார்க்க முடியும். ஒருவேளை வெங்கட் பிரபு ஃபேமிலி ஆடியன்ஸ் வேண்டாம் என்று நினைக்கிறாரோ என்னவோ அது அவருக்குத்தான் தெரியும்.

ஆரம்பித்த இடத்திற்கே வந்த பிரபுதேவா.. போதும்டா சாமி என பெரிய கும்பிடா போட்டாரு

இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்று அழைக்கப்படும் டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவா, முதன்முதலாக 1989ஆம் ஆண்டு வெளியான இந்து திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி, அதன் பிறகு 100

விக்னேஷ் சிவனின் முடிவுதான் என் முடிவு.. கறாராக சொன்ன நயன்தாரா

பிகில் திரைப்படத்திற்கு பிறகு தற்போது இயக்குனர் அட்லி, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஒரு இந்தி திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் தென்னிந்தியாவின் லேடி சூப்பர்

radhika

பணத்துக்காக காதல் வலை விரித்த நடிகர்.. சிக்காமல் எஸ்கேப் ஆன ராதிகா

80 காலகட்ட தமிழ் சினிமாவை ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் தான் ஆட்சி செய்தனர். அவர்களுக்கு இணையாக பேரும், புகழும் பெற்று பிரபலமாக இருந்தவர் நடிகர் சுதாகர்.

aishwarya-dhanush

மீண்டும் இணைய போகும் தனுஷ், ஐஸ்வர்யா.. இப்படி ஒரு தோஷம் இருக்கா

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் மனமொத்து பிரிய போவதாக சில வாரங்களுக்கு முன் அறிவித்தனர். இதைக் கேட்ட சினிமா வட்டாரங்களில், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இவர்கள் பிரிவதற்கு

kadaisi-vivasayi-previewshow-review

விஜய் சேதுபதியின் கடைசி விவசாயி படம் எப்படி இருக்கு.? ட்விட்டரில் வெளிவந்த விமர்சனங்கள்

குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களின் மூலம் பிரபலமான மணிகண்டன் தற்போது கடைசி விவசாயி என்னும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி, யோகி பாபு, நல்லாண்டி