ஒரு பாடலுக்கு மட்டும் பல கோடி செலவு செய்த ஷங்கர்.. தயாரிப்பாளர் வைத்த செக்
இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் படத்தில் ராம்சரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ராம் சரணின் 15வது படமான RC15 படத்தின் படப்பிடிப்பு