சஞ்சய் விஜய் இயக்கத்தில் துருவ் விக்ரம்.. இப்படி ஒரு காம்போ யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டீங்க!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் மகான். விக்ரமின் மாறுபட்ட நடிப்பில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில்