ஆஸ்கரில் இருந்து வெளியேறிய ஜெய் பீம்.. ஆட்டம்னா அப்படி இருக்கணும்னு கண்ணீர்விட்ட விக்னேஷ் சிவன்
ஆஸ்கர் விருது சினிமா துறையில் ஒரு உயரிய விருதாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோருக்கு ஆஸ்கர் விருது