நான்லாம் இப்போ ஹீரோயின் ரேஞ்சுங்க.. தேவதர்ஷினி நடிக்க மறுக்கும் அந்த ரோல்
ஆரம்பத்தில் சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட தொடர்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது அந்த தொடர்கள் மற்ற தொலைக்காட்சிகளில் மீண்டும் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.