பரோல் பாண்டியன் உச்சியில் நறுக்குன்னு ஆணி அடித்த ஜட்ஜ்.. வெட வெடத்து போன கல்லுளி மங்கன் குணசேகரன்
எதிர்நீச்சல் 2 குணசேகரன் பரோலில் வெளிவந்ததிலிருந்து ஜனனிக்கு அடிக்கடி ஆபத்துகள் வந்த வண்ணம் இருக்கிறது. முதல் முறை மாடியிலிருந்து பூந்தொட்டி விழுந்து பயம் காட்டியது. மறுபக்கம் பாத்ரூம்