எதிர்நீச்சல் 2 சீரியலில் அரசி கதிர் ஆட்டம் கிளோஸ்.. பிள்ளைகளுக்கு பிறக்கப் போகும் விடிவு காலம், ஆக்ஷனில் இறங்கிய குற்றவை
Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியல் கொஞ்சம் டல் அடித்த நிலையில் தற்போது சூடு பிடிக்கும் அளவிற்கு சில கேரக்டர்கள்