சிங்கப்பெண்ணில் மகேஷ் மனம் மாறும் நேரத்தில் இடியாய் வந்திறங்கும் செய்தி.. மீண்டும் அன்பு-ஆனந்திக்கு வரும் ஆப்பு
Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. மகேஷ் உயிருக்கு ஆபத்து வந்து, அந்த பழி அன்பு மீது விழுந்தது