பாக்கியாவை ஏமாற்றிய கோபி, ஈஸ்வரி மூஞ்சில் கரியை பூசிய இனியா.. 1220வது எபிசோடில் நடக்கும் உருப்படியான விஷயம்
Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், செழியன் அடித்ததால் ஹாஸ்பிடலில் முடியாமல் செல்வி மகன் ஆகாஷ் இருக்கிறார். அதனால் பாக்கியா, ஹாஸ்பிடல் இருக்கும்