போன தலைமுறை 50 வயசுல சம்பாதிச்சத இப்ப 30 வயசுலயே சம்பாதிக்கிறாங்க.. பணமா.? இல்ல பிபி, சுகர், ட்ரெண்டிங் மீம்ஸ்
Memes: நாகரிகம் வளர வளர பல விஷயங்களில் மாறுபட்டு நிற்கிறோம். அப்படித்தான் டிஜிட்டல் இந்தியா என்ற பெயரில் உலகமே ஸ்மார்ட் போன் மூழ்கி கிடக்கிறது. சிறு பிள்ளைகள்