ரீ என்ட்ரியில் 2 சூப்பர் ஹிட் கொடுத்தும் கவனிக்கப்படாத ஹீரோ.. 80ஸ் அஜித்துக்கு வந்த சோதனை
சினிமாவில் திறமையும், அதிர்ஷ்டமும் ஒரு சேர இருந்தால் மட்டுமே தொடர்ந்து ஒரு நடிகனால் பயணிக்க முடியும். அப்படி ஏதாவது ஒன்று கைவிட்டாலும் கூட அவரது கேரியர் கிளோஸ்,