3 பெருந்தலைகளுடன் வீடியோ காலில் பஞ்சாயத்து பேசிய உதயநிதி.. முக்கோண வெற்றியால் ஷங்கர் பறக்க விட்ட பச்சைக்கொடி
மோசமான அடி வாங்கிய இந்தியன் இரண்டாம் பாகத்துக்கு பிறகு சங்கர், ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் படம் எடுத்து முடித்திருக்கிறார். இதுவும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.