சூழ்ச்சி சக்கரத்தில் சிக்கிக்கொண்ட எதிர்நீச்சல் குணசேகரன்.. சிலந்தி வலை பின்னிய மல்லுவேட்டி மைனர்
மும்மூர்த்திகளாக சுற்றி வந்த குணசேகரன், ஞானம், கதிர் மூவரும் ஒருத்தரை ஒருத்தர் ஏமாற்றி காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். ஞானம் ஒரு பக்கம் நீலி கண்ணீர் விட்டு விசாலாட்சியையும்,