அமரன் வெற்றியால் சிவகார்த்திகேயனுக்கு முளைத்த கொம்பு.. SK25 படப்பிடிப்பில் கொடுக்கும் அலப்பறை
Sivakarthikeyan: கடந்த வருடம் சிவகார்த்திகேயனுக்கு சிறப்பாக இருந்தது. கமல் தயாரிப்பில் அவர் நடித்த அமரன் மிகப்பெரிய அளவில் வெற்றியை தேடி தந்தது. அதுமட்டுமின்றி முகுந்த் கதாபாத்திரத்தில் நடித்த