எதிர்நீச்சல் 2 சீரியலுக்கு பிரைம் டைம் ஒதுக்கிய சன் டிவி.. இனி சூடு பிடிக்கப் போகும் டிஆர்பி, ஓடப் போகும் குணசேகரன்
Ethirneechal: இந்தா வருது அந்தா வருது என்று சொல்லிக்கொண்டிருந்த எதிர்நீச்சல் 2 தற்போது எதிர்பார்க்காத நேரத்தில் ப்ரோமோவாக வெளிவந்துவிட்டது. ஆனால் இதில் ரேணுகா, நந்தினி மற்றும் ஈஸ்வரி