ஒரு சீனுக்கு பத்து நடிகர்கள் இருந்தாலும்.. தனுஷ் செய்யும் மாயம்- பார்த்திபன்
தமிழ் சினிமாவில் சோதனை முயற்சிகளுக்கு பெயர்பெற்ற நடிகர் இயக்குநர் ஆர். பார்த்திபன், சமீபத்தில் கொடுத்த பேட்டியில் நடிகர் தனுஷ் குறித்து வைத்த பாராட்டுகள் தற்போது வைரலாகிக் கொண்டிருக்கின்றன.