LCU-வில் இணையும் மம்முட்டி? அவரின் நீண்ட நாள் கனவு இதுதானா? இதோ அவரே கூறிய பதில்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விறுவிறுப்பான மேக்கிங் மற்றும் மிகவும் சுவாரசியமான திரைக்கதை, நடிகர்கள் தேர்வு போன்ற விஷயங்களுக்காகவே தமிழ் திரையுலகில் பெயர் எடுத்து டாப் இயக்குனர்களில் முக்கியமானவராக