சிங்கப்பெண்ணில் அன்புவிடம் நெருங்கும் ஆனந்தி, காதலை வெளிப்படுத்தும் மகேஷ்.. அடுத்த ஆட்டத்தை ஆரம்பிக்கும் மித்ரா!
Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அன்பு வீட்டில் இருந்து ஆனந்தி மாட்டிக்கொள்ளாமல் தப்பித்து விடுவாளா, இல்லை அன்பு