சிங்கத்தின் கர்ஜனையாக இருந்த விஜய்யின் பேச்சு.. மக்களின் மனநிலை என்ன, வாகை சூடுவாரா தளபதி.?
TVK-Vijay: பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நேற்று நடந்து முடிந்திருக்கிறது. இதுதான் தற்போது தமிழ்நாட்டின் பரபரப்பு செய்தியாக மாறி இருக்கிறது.