ஃபேவரிட் மருமகளாக சீரியலில் கலக்கும் விஜய் டிவியின் 4 கதாநாயகிகள்.. சீறிப்பாயும் சிங்கப்பெண்கள்
Vijay Tv Serial: சீரியலை பொருத்தவரை சன் டிவிக்கு அடுத்தபடியாக விஜய் டிவி மக்களின் ஃபேவரைட் சேனலாக இடம் பிடித்திருக்கிறது. அந்த வகையில் இதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள்