பாக்யாவுக்கு விரித்த வலையில் பலியாடாக சிக்க போகும் ஈஸ்வரி.. மொத்த வன்மத்தையும் கொட்டப் போகும் கோபி
Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், இனியா டான்ஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்று விட்டார் என்பதை கொண்டாடும் விதமாக பாக்யா மற்றும் ஒட்டுமொத்த