Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

அம்பேத்கருடன் விஜய் எடுத்த செல்ஃபி.. நூல் வெளியீட்டு விழாவின் வைரல் புகைப்படங்கள்

அம்பேத்கருடன் விஜய் எடுத்த செல்ஃபி.. நூல் வெளியீட்டு விழாவின் வைரல் புகைப்படங்கள்

சட்டமேதை அம்பேத்கரின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதை ஒட்டி எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற தலைப்பில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது. அதில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்றுள்ளார். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த […]

vijay-ambedkar

சட்டமேதை அம்பேத்கரின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

vijay-ambedkar

அதை ஒட்டி எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற தலைப்பில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது.

vijay-ambedkar

அதில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்றுள்ளார்.

vijay-ambedkar

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விழாவாக இது இருக்கிறது.

vijay-ambedkar

தன் கட்சியின் முதல் மாநாட்டிற்கு பிறகு விஜய் பங்கேற்கும் பொது நிகழ்ச்சியும் இதுதான்.

vijay-ambedkar

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட விஜய் அம்பேத்கர் சிலையுடன் எடுத்துக்கொண்ட செல்பி தற்போது வைரலாகி வருகிறது.

vijay-ambedkar

அதேபோல் சிரித்த முகத்துடன் அனைவருக்கும் கைகாட்டியபடி அரங்கத்திற்குள் அவர் நுழைந்தார்.

vijay-ambedkar

அங்கு வந்திருந்தவர்கள் பெரும் ஆரவாரத்துடன் அவரை வரவேற்றனர்.

vijay-ambedkar

இந்த நிகழ்வின் அனைத்து புகைப்படங்களும் தற்போது சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.