
கேரளா கண்ணூரில் ஆண்டுதோறும் பினராயி பெருமா நிகழ்வு நடைபெறும். இந்த வருடம் கேரளா முதல்வர் அழைப்பை ஏற்று சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார்.

அப்போது முதல்வரின் இல்லத்திற்கு சென்று மதிய உணவும் சாப்பிட்டுள்ளார்.

அந்த நிகழ்வு தொடர்பான போட்டோக்களை வெளியிட்டுள்ள சிவகார்த்திகேயன் இது உண்மையிலேயே தனக்கு மறக்கமுடியாத நினைவு என குறிப்பிட்டுள்ளார்.

இதனால் விரைவில் சிவகார்த்திகேயன் அரசியலுக்கு வருவார் என்ற பேச்சு எழுந்துள்ளது