இந்திய திரை வரலாற்றில் இதிகாச, புராணப் படங்கள் எத்தனையோ வெளியாகியுள்ளது. அதிலும் இராமயணத்தை கதைக்களமாக கொண்டு நிறைய படங்கள் வெளியாகியுள்ளது.
இருப்பினும்,இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட ராமாயணா படத்தின் முதல் பாகம் ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே நவம்பர் 5 ரீலிசாகியாகியது.
ஆறே நாட்களில் உலக அளவில் சுமார் 824கோடி வசூல் செய்து மிகப்பெரிய சாதனைப்படைத்துள்ளது.
விரைவில் இப்படத்தின் வசூல் 1000 கோடியை எட்டுமென்றும்,இந்திய சினிமா வரவாற்றில் புதிய வசூல் சாதனையை படைக்குமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது
இதனால் இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் மீதான ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.




