சசிகுமார் சிம்ரன் முதல் முறையாக டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். ஏற்கனவே இதன் டீசர் வெளியாகி பயங்கர வரவேற்பை பெற்றது. படம் எப்போது வெளிவரும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில் மே 1 என அறிவிப்பு […]
சசிகுமார் சிம்ரன் முதல் முறையாக டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர்.
ஏற்கனவே இதன் டீசர் வெளியாகி பயங்கர வரவேற்பை பெற்றது.
படம் எப்போது வெளிவரும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில் மே 1 என அறிவிப்பு வந்தது.
அதே நாளில் சூர்யாவின் ரெட்ரோ படமும் வெளியாவதால் தற்போது கூடுதல் எதிர்பார்ப்பு இரு படங்களுக்கும் இருக்கிறது.
அதில் சசிகுமார் சிம்ரன் இருவரின் ஜோடி பொருத்தம் சூப்பராக உள்ளது.
V
Vijay
விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.