Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

நடுகடலில் இரண்டு துண்டாக பிளந்த கப்பல்

The Leonardo என்ர மங்கோலிய சரக்கு கப்பல் 114மீ நீளமானது. நடுகடலில் நங்கூரமிடப்பட்டுருந்த அந்த கப்பல் திடீரென இரண்டாக பிளந்தது. அந்த கப்பலில் இருந்த 11 ஊழியர்களை துருக்கி துறைமுக அதிகாரிகள் விரைந்து மீட்டனர். ஆனால், கப்பலின் ஒரு […]

The Leonardo என்ர மங்கோலிய சரக்கு கப்பல் 114மீ நீளமானது. நடுகடலில் நங்கூரமிடப்பட்டுருந்த அந்த கப்பல் திடீரென இரண்டாக பிளந்தது. அந்த கப்பலில் இருந்த 11 ஊழியர்களை துருக்கி துறைமுக அதிகாரிகள் விரைந்து மீட்டனர்.

ஆனால், கப்பலின் ஒரு பகுதி கடலுக்குள் மூழ்கியது. அந்த கப்பல் தனது பயணத்தை துவங்கி 42 ஆண்டுகள் ஆனதால் இவ்வாறு நடந்திருக்ககூடும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.