சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

சிவகார்த்திகேயன் மேல் தொங்கிய கத்தி.. மொத்தமாக செட்டில் செய்த நடிகர்

சிவகார்த்திகேயனின் range தற்போது அமரன் படத்தின் வெளியீட்டுக்கு பின் மாறி விட்டது. இந்த நிலையில், தான் மேலே வந்த பிறகு முதல் வேலையாக தனது கடனை அடைத்துள்ளார் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயன் விநியோகஸ்தர்களுக்கு கொடுக்க வேண்டிய 5 கோடி ரூபாயை முதல் வேலையாக கொடுத்துள்ளார். ஒவ்வொரு முறையும் சிவகார்த்திகேயன் படம் வெளியாகும்போதும், அவருக்குள்ளே ஒரு பயம் இருந்துகொண்டே இருக்கும்.

படம் வெளியாகுமா ஆகாதா என்ற பயம் எப்போதும் இருக்கும். இந்த நிலையில், தற்போது அடுத்த படத்துக்கும் இந்த பிரச்சனையை வரக்கூடாது என்பதற்காக, 5 கோடி ரூபாயை முதல் வேலையாக கொடுத்துள்ளார்.

மொத்தமாக செட்டில் செய்த நடிகர்

கொட்டுக்காலி படத்துக்கு surety கொடுத்து, கிழேத்து போட்டுள்ளார் சிவகார்த்திகேயன். ஆனால் படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் 5 கோடி கொடுக்கவேண்டிய ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தான், தற்போது அவருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, தனக்கு இருக்கும் மதிப்பை உயர்த்திக்கொள்ள கடனை அடைத்ததுள்ளார்.

இப்படி இருக்க சிவகார்த்திகேயன் தளபதி ரூட்டை ஒவ்வொரு விஷயத்திலும் Follow செய்து வருகிறார். அவரை போல எல்லாவற்றிலும் நடந்துகொள்கிறார் என்று தயாரிப்பாளர்கள் விநோயோகஸ்தர்கள் எல்லாரும் கூறி வருகின்றனர்.

Trending News