எல்லோரும் அறிந்த விஷயம், சுதா கொங்காரா இயக்கவிருக்கும் புறநானூறு படத்தில் சூர்யா நடிக்க வில்லை. ஹிந்தி திணிப்புக்கு எதிரான படம் என்பதால் சூர்யா இதிலிருந்து ஜகா வாங்கி விட்டார். இப்பொழுது அதே கதையில் படத்தின் பெயரை மற்றும் மாற்றி சிவகார்த்திகேயன் நடிப்பதும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்.
இப்பொழுது புறநானூறு படத்தில் ஹீரோயின் யார் என்பதுதான் புரியாத புதிராய் இருந்து வந்தது. ஏற்கனவே ஒரு வருடங்களாக சிவகார்த்திகேயன் இரண்டு நடிகைகள் மீது அளவு கடந்த கிரஷில் இருந்து வந்தார். இப்பொழுது இரண்டு பேரில் ஒருவரை இந்த படத்துக்கு ஹீரோயினாக களம் இறக்கி ஜெயித்து விட்டார்
இதே சிவகார்த்திகேயன் இரண்டு வருடங்களுக்கு முன்பு நடிகை பிரியங்கா மோகனுக்கு ஒரு மேனேஜர் போல் செயல்பட்டு வந்தார். அவருடைய கால்ஷீட் மொத்தமும் இவர் கண்ட்ரோல் தான். அதன்பின் அவர் கேப்டன் மில்லர் என அடுத்தடுத்து பல ஹீரோக்களுடன் ஜோடி போட்டதால் சிவகார்த்திகேயன் கட் செய்துவிட்டார்.
பிரியங்கா மோகனுக்கு பிறகு சிவகார்த்திகேயனின் பார்வை இரண்டு நடிகைகள் மீது விழுந்தது. புஷ்பா மற்றும் அனிமல் புகழ் ராஸ்மிகா மந்தனா தான் தன் படங்களுக்கு ஹீரோயினாக வேண்டும் என கடந்த சில நாட்களாக அடம்பிடித்து வந்தார். ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் படத்தில் கூட இந்த கோரிக்கையை அவர் முன் வைத்தார்.
கடும் ஜொள்ளுக்கு அடிபணிந்த சுதா கொங்காரா
இப்பொழுதுசு சுதா கொங்காரா இயக்கும் புறநானூறு படத்தில் ஏற்கனவே தான் கிரஷில் இருந்த மற்றொரு ஹீரோயினை ஒத்த காலில் நின்று வளைத்துவிட்டார். நடிகை ஸ்ரீலிலா, இவர் மீதும் சிவகார்த்திகேயன் அளவு கடந்த பிரியத்தில் இருந்தார். இப்பொழுது ஸ்ரீ லீலா புறநானூறு படத்திற்கு கால்ஷீட் கொடுத்து விட்டார்
சீரியலாவை தெலுங்கில் பெண் பிரபுதேவா என்றுதான் அழைப்பார்கள். நடனத்தில் இவர் பிரபுதேவாவுக்கு நிகரான ஒருவர். இதுவரை இவர் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் மட்டுமே நடித்துள்ளார். முதன்முதலாக தமிழில் சுதா கொங்காராவின் புறநானூறு படத்தில் தான் களம் இறங்குகிறார். பகவந்த் கசரி, ஆதிகேசவா, குண்டூர் காரம் போன்ற படங்களில் இவர மிகவும் பிரபலம். .
- சுதா கொங்காரா கூப்பிட்டும் மறுத்த இளம் ஹீரோ
- ஒரு வழியா வாடி வாசலுக்கு கிடைத்த நல்ல செய்தி
- தீப்பிழம்பிற்கு நடுவில் உருமாறி நிற்கும் சூர்யா