Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

பழைய பேஷன்ட் சேனாபதிய டிஸ்சார்ஜ் பண்ணுங்க.. புது பேஷன்ட் காந்திய அட்மிட் பண்ணுங்க, ட்ரெண்டிங் மீம்ஸ்

பழைய பேஷன்ட் சேனாபதிய டிஸ்சார்ஜ் பண்ணுங்க.. புது பேஷன்ட் காந்திய அட்மிட் பண்ணுங்க, ட்ரெண்டிங் மீம்ஸ்

Memes: விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் கோட் இன்று திரைக்கு வந்துள்ளது. படம் வெளி வருவதற்கு முன்பு வெங்கட் பிரபுவும் அவருடைய கூட்டாளிகளும் ஏகப்பட்ட ஹைப்பை ஏற்றி வைத்திருந்தனர். அதில் சில சஸ்பென்ஸ் முன்கூட்டியே தெரிய வந்திருந்த போதும் […]

Memes: விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் கோட் இன்று திரைக்கு வந்துள்ளது. படம் வெளி வருவதற்கு முன்பு வெங்கட் பிரபுவும் அவருடைய கூட்டாளிகளும் ஏகப்பட்ட ஹைப்பை ஏற்றி வைத்திருந்தனர்.

goat-memes
goat-memes

அதில் சில சஸ்பென்ஸ் முன்கூட்டியே தெரிய வந்திருந்த போதும் அதை விசுவலாக காண ரசிகர்கள் காத்திருந்தனர். அதன்படி இன்று முதல் காட்சியை பார்த்த ஆடியன்ஸ் படம் பற்றிய பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.

goat-memes
goat-memes

அதிலும் திரிஷாவின் குத்து டான்ஸ், சிவகார்த்திகேயன், தோனி என்ட்ரி,மங்காத்தா பிஜிஎம், கேப்டன் ஏ ஐ என ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கிறது. ஆனாலும் இப்போது கோட் படம் கலாய்க்கப்பட்டு வருகிறது.

goat-memes
goat-memes

இதற்கு முக்கிய காரணம் வெங்கட் பிரபு விஜய் ரசிகர்களை குஷிப்படுத்த செய்த வேலைதான். அதாவது தளபதியின் பழைய படங்களில் நாம் ரசித்த எல்லா விஷயத்தையும் ஒன்றாக சேர்த்து ஒட்டி கோட் படத்தை எடுத்துள்ளார்.

goat-memes
goat-memes

மேலும் பிரேம்ஜி ப்ரோமோஷன் என்ற பெயரில் ஏகப்பட்ட விஷயங்களை அளந்து விட்டார். அவரையும் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். அதேபோல் விஜயகாந்த் நடிப்பில் எஸ் ஏ சி எடுத்திருந்த பட கதையை வெங்கட் பிரபு பட்டி டிங்கரிங் செய்துள்ளார் எனவும் கலாய்த்து வருகின்றனர்.

goat-memes
goat-memes

இது ஒரு பக்கம் இருக்க எந்த ஈகோவும் இல்லாமல் விஜய் இதற்கு ஒப்புக்கொண்டது பெரிய விஷயம் தான் என அவரின் ரசிகர்கள் சப்போர்ட் செய்து வருகின்றனர். ஆக மொத்தம் இந்தியன் 2 மூலம் பலத்த அடி வாங்கிய சேனாபதி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விட்டார்.

goat-memes
goat-memes

அவருக்கு பதிலாக புதுப்பேஷன்ட் காந்தி அட்மிட் ஆகிவிட்டார் என நெட்டிசன்கள் குறும்பாக மீம்ஸ் போட்டு வைரல் செய்து வருகின்றனர். அதன் தொகுப்பு இதோ.

goat-memes
goat-memes
V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.