கடப்பாறை அணியவே கந்தலாக்கிய ஹார்திக் பாண்டியா.. விக்கெட்டே வேணாம்னு போக்கு காட்டிய இங்கிலாந்து.
இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று ராஜ்கோட்டில் நடைபெற்ற மூன்றாவது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி ஹார்திக் பாண்டியாவால் தோல்வியை சந்தித்தது. ஐந்து 20 ஓவர் போட்டிகள்