பண மோசடி வழக்கு.. நேரில் ஆஜராக தோனிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை கிங்ஸ் அணியின் வீரருமான தோனிக்கு ஜார்கண்ட் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் ஜாம்பாவானாக ஜொலித்தவரும்,