2020 ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் நடந்த சுவாரஸ்யமான 7 சம்பவங்கள்.. ஆனா இந்த ஒரு விஷயத்தை ஏற்றுக் கொள்ள முடியாத ரசிகர்கள்
கொரோனா பரவல் காரணமாக 2020 ஆம் ஆண்டு குறைந்த அளவிலான கிரிக்கெட் போட்டிகளே நடைபெற்றன. குறைந்த அளவில் போட்டிகள் நடைபெற்றாலும் பல சாதனைகளும் அதில் இடம்பெற்றன. மகேந்திரசிங்