20 வருடம் கழித்து மோதப்போகும் ரஜினி கமல்.. குஷியில் 80’s ரசிகர்கள்
கமல்ஹாசன் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் தக்லைப் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் கமலுடன் இணைந்து சிம்புவும் நடிக்கின்றார். கிட்டத்தட்ட கமலுக்கு இணையான ரோலில் சிம்பு நடிப்பதாக