நடிப்புக்கு மட்டுமில்ல, இசைக்கும் ஆண்டவர் தான் போல.. கமலின் குரலில் இந்த 6 பாட்டை மிஸ் பண்ணாம கேட்டுடுங்க
Kamal Haasan: சமீபத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி நடிப்பில் வெளியான மெய்யழகன் படத்தில் கமலஹாசன் யாரோ என்னும் பாடலை பாடியிருந்தார். இந்தப் பாடலில் கமலஹாசனின் குரலைக் கேட்டு