முரட்டு சிங்கிள் சிம்புவுக்கு 41 வயசு ஆயிடுச்சா.! ஆல் இன் ஆல் அழகு ராஜாவின் சொத்து மதிப்பு
Simbu’s Networth: குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் சிம்பு இன்று தன்னுடைய 41வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் முதல் திரை