600 கோடி பட்ஜெட், தல தப்புமா கல்கி.? படத்தின் மொத்த நீளத்தை பார்த்து தலை சுத்தி போன சென்சார் போர்டு
Kalki: நாக அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் என பலர் நடிப்பில் கல்கி உருவாகி இருக்கிறது சமீபத்தில் இதன் ட்ரெய்லர் வெளிவந்து எதிர்பார்ப்பை