என் கேரக்டரையே புரிஞ்சுக்கலையே கண்ணு.. பூர்ணிமா மூஞ்சில கரிய பூசிய மாயா, நண்பேன்டா
Biggboss 7-maya-poornima: நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உள்ளே வந்ததிலிருந்து ஆட்டமே தலைகீழாக மாறி இருக்கிறது. அதிலும் ரசிகர்களால் மிகவும் வெறுக்கப்பட்டு வந்த மாயா,