சேத்துலயும் அடி வாங்கியாச்சு சோத்துலயும் அடி வாங்கியாச்சு.. திடீரென பிக்பாஸில் இருந்து வெளியேறும் ஆண்டவர்
Kamal Quits Biggboss 7: பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முதுகெலும்பே கமல் தான். முதல் சீசனில் இருந்து ஆறாவது சீசன் வரை அவர் நிகழ்ச்சியை கொண்டு சென்ற விதம்