அர்ச்சனாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த நிக்சன்.. டிஆர்பிக்காக ரவுடித்தனத்தை வேடிக்கை பார்க்கும் பிக் பாஸ்
Biggboss 7: இன்று காலை பிக்பாஸ் ப்ரோமோவை பார்த்த பலரும் உச்சகட்ட பரபரப்போடு இருக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் நிக்சன், அர்ச்சனா இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதம்