தில்லு முல்லு, அவ்வை சண்முகி படத்தில் உள்ள கனெக்சன்.. அந்த ஒரே ட்விஸ்ட் தான் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம்
தமிழ் சினிமாவில் போட்டியாளர்களாகவும் வாழ்க்கையில் நண்பர்களாக வாழ்ந்து வருபவர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன். சினிமா துறையில் இவர்கள் இருவரும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ரஜினிகாந்தின் ஸ்டைலுக்கு ஒரு