நியாயமா ரெட் கார்டு இவங்களுக்கு தான் கொடுக்கணும்.. ஆண்டவர் சொல்லியும் கேட்காத அரைவேக்காடுகள்
Biggboss7: பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் இந்த சீசன் ஆரம்பத்தில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் இருந்தது. ஆனால் இப்போது பல எரிச்சல் ஊட்டும்